3 சதவீத அகவிலைப்படி உயர்வு : முதல்வருக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் நன்றி
திருவாரூர் தனியார் அரங்கில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் கிருபானந்தம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாநில பொதுச் ...