1,912 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நலப்பெட்டகத்தை வழங்கிய ஆட்சியர்
அரியலூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாம் தொகுப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ...