ரூ.26.48 லட்சம் மதிப்பீட்டில் வெள்ள நிவாரண பொருட்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 3வது கட்டமாக ரூ.26.48 லட்சம் மதிப்பீட்டில் வெள்ள நிவாரண பொருட்களை திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆட்சியர் பா.முருகேஷ் அனுப்பி வைத்தார். நெல்லை, ...