விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை தரிசனம்
மூத்த விஞ்ஞானியும், பிரம்மோஸ் ஏவுகணையின் தந்தை என அழைக்கப்படும் சிவதாணுப் பிள்ளை விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் குடும்பத்தினருடன் நேற்று சாமி தரிசனம் செய்தார்.அப்போது அவருக்கு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ...