அரசின் திட்டங்களை கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்கும் அதிகாரிகளால் தான் கனவுகள் மெய்ப்படுகிறது : முதல்வர்
அரசின் திட்டங்களை கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்கும்அதிகாரிகளால்தான் கனவுகள் மெய்ப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு திட்டத்தின் ...