மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்
தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் காவலர்கள் பயன்படுத்தும் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டு ...