மாற்றுத் திறனாளிகளுக்கான சங்கமம் நிகழ்ச்சி: மாநகராட்சி மேயர் தொடங்கி வைப்பு
சேலம் தொங்கும்பூங்கா அரங்கத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள், கல்வி, திறன்மேம்பாடு மற்றும் வாழ்வாதார மேம்பாடுகளுக்காக நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கமம் நிகழ்வுக்கு ...