வாணியம்பாடி அருகே மர்ம காய்ச்சலால் 11 வயது பள்ளி சிறுமி உயிரிழப்பு
கிராமத்தில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கிராம மக்கள் அச்சம். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்திற்க்குட்பட்ட பெரியகுரும்பதெரு ...