நவ.25-ம் தேதி முதல் மருத்துவ படிப்புக்கான சிறப்பு கலந்தாய்வு நடைபெறும்: மருத்துவக் கல்வி இயக்ககம்
தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான சிறப்பு கலந்தாய்வு நவ.25-ம் தேதி முதல் நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள ...