ஈடு செய்ய முடியாத பேரிழப்பு! காவலர் பரந்தாமன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!
மயிலாடுதுறை மாவட்டம், பெருஞ்சேரி, சுந்தரப்பன்சாவடி அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. மயிலாடுதுறை மாவட்டம், பாகசாலை ...