வந்தவாசி நகராட்சி, பகுதியில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம்.
வந்தவாசி, டிச.21- 'மக்களுடன் முதல்வர்' திட்டம் குறித்து அதிகாரிகள் பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்க வேண்டும் . மக்கள் கொடுக்கும் மனுக்களை திருப்பி அனுப்பக்கூடாது. இந்த விஷயத்தில் அதி ...