நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவராக கனிமொழி எம்.பி. நியமனம்
வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவராக கனிமொழி எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு தி.மு.க. ...