பொங்கல் பண்டிகையொட்டி கரும்பு விற்பனை சூடுபிடித்தது
பொங்கல் பண்டிகையொட்டி திருவண்ணாமலையில் கரும்பு விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை சுற்றுப் பகுதியில் பனிக்கரும்பு பயிரிடப்படுவதில்லை. இதனால் பண்ருட்டி மற்றும் திருக்கோவிலுாரில் இருந்து மினி லாரிகள் ...