லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலையில் மார்கழி மாத பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் பிரசித்திப்பெற்றதாகும். திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ...