ஒன்றிய அரசின் வரிப்பகிர்வில் கூட பாகுபாடு நடந்துள்ளது
தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் நிகழ்ந்த பெருமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.6 ஆயிரம் ...