நாடழகானந்தல் கிராமத்தில் விவசாயிகளுக்கு மேலாண்மை பயிற்சி முகாம்
கீழ்பென்னாத்தூர் வட்டார வேளாண் விரிவாக்க மையத்திற்கு உட்பட்ட வேட்டவலம் அடுத்த நாடழகானந்தல் கிராமத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை சார்பில் விவசாயிகளுக்கு எள் சாகுபடியில் ஒருங்கிணைந்த ...