உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2 நாட்களில் ரூ.6.64 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்ப்பு
சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2 நாட்களில் ரூ. 6.64 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை ஈர்க்க சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ...