நகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் முற்றுகை
புதுச்சேரியில் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வலியுறுத்தி நடைபாதை வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட 7 தொகுதிகளில் உள்ள ...