சென்னை மற்றும் திருச்சி தேசிய நெடுஞ்சாலை ரூ26,500 கோடி மதிப்பீட்டில் 8 வழிப்பாதையாக மாற்றம்!
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ரூ26,500 கோடி மதிப்பீட்டில் 8 வழிச்சாலையாக மாற்றுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் ...