மின்சார வாகனங்களுக்கும் சாலை வரி , பதிவுக் கட்டணம் ரத்து:மாநில அரசு அறிவிப்பு!
தெலங்கானாவில் அனைத்து வகை மின்சார வாகனங்களுக்கும் சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணத்தை ரத்து செய்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஹைதராபாத்தை காற்று மாசில்லா நகராக ...