வேட்டவலத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன கண்காட்சி
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த அண்டம்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பிரசன்னா தலைமை வகித்தார். ...