வைகுண்ட ஏகாதேசி சிறப்பு பூஜை.
வைகுண்ட ஏகாதேசி நாளான இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
வைகுண்ட ஏகாதேசி நாளான இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் நேற்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ...
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2024 கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி முதல் கடந்த 9 ஆம் தேதி ...
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 27 ஆம் தேதி வருங்கால வைப்பு நிதி குறை தீர்வு கூட்டம் நடைபெறுகிறது. வேலூர் மண்டல ...
சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 72 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு. திருவண்ணாமலை அருகே 2022 ஆம் ...
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் மாதம் விமர்சையாக நிறைவு பெற்றது. தீபத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய அண்ணாமலையார் திருக்கோயில் ...
திருவண்ணாமலை நகராட்சி, சன்னதி தெருவில் உள்ள செவ்வா மடத்தில் "மக்களுடன் முதல்வர் மனு பதிவு செய்யும் முகாம் நடைபெற உள்ளதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ...
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டைியல் இருந்தாலும் பொது மக்களின் இல்லத்திற்கு சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறார். இதைப் பார்க்கும் பொழுது மாமன்னன் மனுநீதி ...
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.
Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved