மலைபாதையில் ரூ.1.32 கோடியில் புதிய சாலை கலசபாக்கம் எம்எல்ஏ., கலெக்டர் நேரில் ஆய்வு
ஜவ்வாதுமலைப்பகுதியில் ரூ.1.32 கோடி புதிய சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் மற்றும் கலசபாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி. சரவணன் நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினர். திருவண்ணாமலை ...