திருக்கோயில்கள் சார்பில் 4 ஜோடிகளுக்கு திருமணம்
விருத்தாசலத்தில் திருக்கோயில்கள் சார்பில் நான்கு ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. விருத்தாசலம், விருதகிரிஸ்வரர் திருக்கோவிலில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் இலவச திருமண விழா நடைபெற்றது. ...