தொடர் வெற்றி தான் எதிர் அணியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூரில் 75 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றினார். மேலும் தஞ்சாவூரில் பேரறிஞர் ...