திண்டிவனம் அருகே காதல் பிரச்சனையில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை!
திண்டிவனம் அருகே கல்லூரி மாணவி காதல் பிரச்சனையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த பெருமுக்கல் பகுதியை ...