பெண்ணை உரசிச் சென்ற தோட்டா துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அருகே திடுக் சம்பவம்
அனுமந்தபுரம் வனப்பகுதியில், துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் அருகில் ஒரு பெண்ணை துப்பாக்கி தோட்டா உரசிச் சென்ற திடுக் சம்பவம் நடந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், அனுமந்தபுரம் வனப்பகுதியில், துப்பாக்கிச் ...