தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கல்வி நிலையங்களுக்கு அரைநாள் விடுமுறை: தமிழ்நாடு அரசு!
தீபாவளி பண்டிகையை ஒட்டி கல்வி நிலையங்களுக்கு நாளை பிற்பகல் அரைநாள் விடுமுறை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் ...