எஸ்.கே.பி. வனிதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ” பொங்கல் திருநாள்” கொண்டாடப்பட்டது
எஸ்.கே.பி. வனிதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழர் திருநாளாகிய பொங்கல் திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு எஸ்.கே.பி கல்வி குழுமத்தின் தலைவர் திரு.கு.கருணாநிதி தலைமை தாங்கினார். ...