நவ.20ல் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம்
நவ.20ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;முதலமைச்சர் ...