திருவண்ணாமலை கிரிவலத்துக்கு 20 ஏ.சி அரசு பேருந்துகள்
திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு 20 ஏ.சி. பேருந்துகள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் இயக்கப்படுகிறது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்ததாவது-: திருவண்ணாமலையில் ...