கும்மிடிப்பூண்டியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் நாளை அகற்றம்:நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு!
கும்மிடிப்பூண்டியில் நாளை சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உள்ளதாக ஒலிபெருக்கி மூலம் நெடுஞ்சாலைத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பகுதியில் சுமார் 15 வார்டுகளில் 20 ஆயிரம் ...