கள்ளக்குறிச்சி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு !
கள்ளக்குறிச்சியில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டார் . உடன் ...