பழுதடைந்த பள்ளிக் கட்டிடத்தை சீரமைக்க ஆட்சியர் உத்தரவு
பெருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பழுதடைந்த கட்டிடத்தை சீரமைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி ஒன்றியம், பெருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 829 மாணவ, மாணவியர்கள் ...