கொள்ளையர்களிடமிருந்து சரக்கு கப்பல் மீட்பு
அரபிக்கடலில் சோமாலியா கடற்பகுதியில் இந்திய மாலுமிகளுடன் சென்ற சரக்கு கப்பல் கடத்தப்பட்ட சம்பவம், இந்திய கடற்படை வீரர்களின் அதிரடி நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டது. கடற்கொள்ளையர்கள் விரட்டி அடிக்கப்பட்டு, அதிலிருந்த ...