கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானை
குடியாத்தம் அருகே கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த ஒற்றை யானையை பட்டாசு வெடித்து வனத் துறையினர் காட்டுக்குள் விரட்டியடித்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதி அருகிலுள்ள சைனகுண்டா, வீரிசெட்டி பள்ளி ...