நாலாயிர திவ்ய பிரபந்த இசை விரைவில் வெளியீடு இளையராஜா அறிக்கை
நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கு இசையமைத்து முடித்து விட்டதாகவும், அதை வெளியிடும் சந்தர்ப்பத்திற்கு காத்திருப்பதாகவும், இசை அமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.ஜெயசுந்தர் எழுதிய, ஆண்டாள் திருப்பாவையை விவரிக்கும், 'மால்யதா' என்ற ...