தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி விழிப்புணர்வு பேரணி
மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், தொடங்கி வைத்தார் தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி விழிப்புணர்வு பேரணியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், தொடங்கி வைத்தார். ...