நீங்களும் மலை ஏறலாம் ! தமிழக அரசு அறிமுகம் செய்த புதிய இணையதளம்!
மலையேறுபவர்கள் விரும்புபவர்கள், மலையேற்ற பயிற்சிகள் மேற்கொள்ளும் நபர்கள் பயன்பெறும் வகையில், எளிதான, மிதமான மற்றும் கடினமான வகைகளில் 40 பாதைகளின் விரிவான பட்டியலை வனத்துறை உருவாக்கியுள்ளது. ஆன்லைனில் ...