ஆரணி அருகே 24 ஆண்டுகளாக கோவில் நிலம் ஆக்கிரமிப்பு மீட்க கோரி கிராம மக்கள் போராட்டம்!
ஆரணி அருகே கோவில் நிலத்தை மீட்டுத்தரக்கோரி கிராம மக்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முனுகப்பட்டு கிராமத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நீலகண்ட ...