திருவண்ணாமலை நகரில் அருணை தமிழ்ச் சங்கம் நடத்தும் கோலப்போட்டி
தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாளை முன்னிட்டு, திருவண்ணாமலை நகரில், அருணை தமிழ்ச் சங்கம் கோலப்போட்டிகளை நடத்துகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு அருணைத் தமிழ்ச் சங்க பொங்கல் விழாவில் பொதுப்பணித்துறை ...