விழுப்புரத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் அமைச்சர் பொன்முடி, ஆட்சியர் ஆய்வு
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை அமைச்சர் பொன்முடி மற்றும் ஆட்சியர் பழனி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். விழுப்புரம் நகராட்சியில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு தாமரைக்குளம் ...