செஞ்சிக்கோட்டையை பாரம்பரியமிக்க சுற்றுலாத்தளமாக மாற்ற ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக் கோட்டையின் வரலாற்றுச் சிறப்புகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், இந்திய தொல்லியல் துறை கூடுதல் இயக்குநர் ...