தலைமைப் பண்பை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்:அமைச்சர் அன்பில்மகேஷ்
அனைத்து பள்ளிகளிலும் மகிழ் முற்றம் திட்டம் தொடங்கப்பட்டதை அடுத்து, அதற்கான கையேடு வெளியிடும் நிகழ்ச்சி சென்னை சூளைமேட்டில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசுப் பெண்கள் பள்ளியில் நடந்தது. ...