திண்டிவனத்தில் தொடர் மின் தடையால் பள்ளி மாணவர்கள் கடும் அவதி
திண்டிவனத்தில் தொடர் மின் தடையால் பொதுத் தேர்வெழுதும் பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் முன்னறிவிப்பு இன்றி ஏற்படும் தொடர் மின்தடையால் பொதுமக்கள் மட்டுமின்றி...
Read moreDetails