வீட்டுமனை விற்பனை நடிகர் செந்தில் துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை அடுத்த காரியந்தல் ஊராட்சி, கொண்டம் கிராமத்தில் அமைந்துள்ள பிருந்தாவனம் ஸ்ரீராஜலட்சுமி நகரின் மனை விற்பனையை திரைப்பட முன்னணி நகைச்சுவை நடிகர் செந்தில் துவக்கி வைத்தார். விழாவில்...
Read moreDetails