திருவண்ணாமலை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அஜிஸ் காலனியை சேர்ந்த பிரவீன்குமார் (31), கல்நகர் விக்னேஸ்வரன் (21), காட்டு மலையனூரை சேர்ந்த சந்துரு வயது (23), ஆகிய 3 பேரை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், திருவண்ணாமலை நகர போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.