செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட தானவநாயகம்பேட்டை 2,3,4 வார்டுகளில் வடிகால்வாய் அமைக்கும் இடங்களை எம்.எல்.ஏ மு.பெ.கிரி ஆய்வு செய்தார். நகர செயலாளர் அன்பழகன், பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக்பாஷா, பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், அவைத் தலைவர் முத்துகிருஷ்ணன், நகர பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.