தமிழகத்தில் முக்கிய துறைகள் மற்றும் கோவை, தேனி மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:-
தமிழக மின்வாரிய தலைவர்- ராதாகிருஷ்ணன்
கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் – சத்யபிரதா சாஹூ
உயர்கல்வித்துறை செயலர் -சமயமூர்த்தி
கைத்தறி இயக்குநர்- மகேஸ்வரி ரவிக்குமார்
பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு ஆணையர் – அண்ணாதுரை
தமிழக சுகாதாரதிட்ட இயக்குநர்- வினீத்
சிறுபான்மை நலத்துறையினர் சிறப்பு செயலர் -கலையரசி
மனித வளத்துறை மேலாண்மைத்துறை -பிரகாஷ்
மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் – செந்தில்குமார்
கோவை கலெக்டர்- பவன்குமார்
தேனி கலெக்டர்- ரஞ்சித் சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.