உயிர்மெய் தமிழ்ச்சங்கம் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் சார்பில், சேலம் வள்ளுவர் சிலை அருகில் முரசொலி செல்வம் மறைவுக்கு புகழாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உயிர்மெய் தமிழ்ச் சங்கம் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் மாநில தலைவர் சேலத்து பாரதி சொல்லரசர் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் யுவராஜ், பி.சி. ஜெயின், கிருபா, பரமசிவம், மதுமிதா, பானு, வைஷ்ணா, பிரபாகரன், ரவிக்குமார், ஆனந்தன், கருணா, பாண்டியன், தரணிபாபு ஆகியோர் பங்கேற்றனர்.
அனைவரும் முரசொலி செல்வம் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி இரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.